சினிமா

இசை புயலின் இசையில் பாடிய தளபதி-பிகில்

இளையதளபதி விஜய் முதன் முதலில் இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடியிருக்கின்றார்.

இந்த தகவல் தளபதி ரசிகர்களை மகழ்ச்சி படுத்திருப்பதோடு பிகில் படம் மீதான எதிர் பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தளபதி மற்றும் அட்லீக்கு இது ஹெட்ரிக் படம் போல ,ஏ.ஆர் ரகுமான் தளபதி கூட்டணிக்கும் இது ஹெட்ரிக் பட மாகவே இருக்கப்போகின்றது.

இசைப்புலயால் ஏற்கனவே தளபதியின் இரண்டு மாபெரும் தளபதியின் வெற்றி படங்களான மெர்சல்,சர்க்கார் ஆகியவற்றுக்கு இசை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பாக ஒரு விரல் புரட்சி ,ஆளப்போறன் தமிழன் போன்ற உணர்ச்சி மிகு பாடல்களை தந்த விவேக் தான் இந்த பாடலையும் எழுதியுள்ளதோடு அது தொடர்பாக இவ்வாறு தமது டீவ்ட்டர் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

நீங்க கேட்டீங்க .. இதோ… குடுத்தாச்சு 🤗😍 #SingerVijay

இசை எப்படி? எப்படி பாடியிருக்காங்க? எப்படி படமாக்கியிருக்காங்க? னு கேக்குறவங்களுக்கு ..

error: Content is protected !!
Don`t copy text!