சினிமா

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பைக் விபத்தில் சிக்கிய நடிகர்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் தங்களது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போவோம் என்று இருப்பார்கள். ஆனால் விஷால் போல ஒருசிலரே முக்கிய பொறுப்புகளை எடுத்து அதில் வெற்றியும் காண்பர்.

அப்படி நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவியில் போட்டியிட்டு பின் வெற்றியும் கண்டார். அண்மையில் இவருக்கு அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது, இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சியின் படப்பிடிப்பில் பைக் விபத்தில் சிக்கியுள்ளார் விஷால்.

கை, கால்களில் கட்டுகளுடன் விஷால் இருக்கும் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!