காணொளிசினிமா

விரைவில் படமாகிறது வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன்

கல்கி அவர்கள் எழுதிய ஒரு வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இந்த காவியத்தை திரைப்படமாக்க  பலர் முயற்சி செய்து வந்தார்கள் , ஆனால் இது பெரிய காவியம் என்பதால் சுறுக்கி அமைக்க முடியவில்லை.

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கூட இதை படமாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது பொன்னியின் செல்வன்  உருவாக இருக்கிறது. அதை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் தயாரிக்கிறாராம்.மேலதிக விபரங்கள் விரைவில்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!