கல்வி

செளமிய மூர்த்தி தொண்டமான்‌ கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொது கூட்டம்

Base 1

டயகம,செளமிய மூர்த்தி தொண்டமான்‌ கல்லூரியின் பழைய மாணவர் பொது பொது ஒன்றுக்கூடல் இம்மாதம் இடம்பெறவுள்ளது.

மேற் குறிப்பிட்ட ஒன்றுக்கூடல் எதிர்வரும் 08.06.2019 அன்று காலை 10 மணிக்கு பாடசலையின் பிரதானமண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுக்கூடளுக்கு அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு பழையமாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!