ஆன்மீகம்மலையகம்

இறத்தோட்டை ஓப்பால்கல அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா

இம்மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை கிரியாரம்பம் நிகழ்வுகளோடு ஆரம்பித்த நிகழ்வுகள் தொடர்ந்து 16 நாட்களுக்கு நடைபெறவுள்ளது .

5ஆம் 6ஆம் திகதிகளில் எண்ணெய் காப்பும், 7ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முற்பகல் 10.27 மணிக்கு சுப முகூர்த்த வேளையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 12 நாட்களுக்கு மண்டலாபிஷேகமும் இடம் பெறுவதோடு அன்னதான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனின் அருள்பெற அனைவரும் திரண்டு வாரீரென ஆலய பரிபால சபையினர் அன்போடு அழைக்கின்றனர்.

அத்தோடு அங்கு இடம்பெறுகின்ற விஷேட பூஜை நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே..

error: Content is protected !!
Don`t copy text!