மலையகம்

கணவனை கொலை செய்ய துணிந்த பெண் வட்டவளையில் சம்பவம்?

Base 1

வட்டவளை தோட்டத்தில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

குறித்த கொலை சம்பவம் இன்று (9)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரிவதாவது மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர் குறித்த மனைவிக்கு தொந்தரவு செய்ததால் குறித்த கொலை சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் சம்பவத்தின் போது இரும்பு கொண்டு அவரின் தலையில் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரானகுறித்த பெண் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதோடு,
வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!