மலையகம்

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில் ?

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7லில் கல்வி பயிலும் 21 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் திடிரென இன்று (24) காலை அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதை தொடர்ந்தே இவ்வாரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த சம்பவத்துக்கு பிறகு கல்லூரியில் குறித்த வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்டுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!