நுவரெலியாமலையகம்

நுவரெலியா கல்வி வலயத்தின் கல்விசார் சிக்கன கூட்டுறவுச் சங்க EDCS தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி!

நுவரெலியா கல்வி வலயத்தில் காமினி தேசிய பாடசாலையில் இன்று இடம்பெற்ற தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் பதினாறு வேட்பு மனுக்களில் எட்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


இத்தேர்தலில் நான்கு தமிழ் பேசும் ஆசிரியர்கள் வெற்றிப்பெற்றனர் .அவர்களில் திரு.விஷ்வநாதன்,திரு.சுரேன், திரு.சிவானந்தன் , திரு.தங்கராஜ்  ஆகியோர் வெற்றிப்பெற்றனர்.இவர்களை வெற்றிப்பெற செய்த அனைத்து தமிழ், சிங்கள ஆசிரியர்களுக்கும் எமது நன்றிகளும் நல்வாழ்த்துகளும்

error: Content is protected !!
Don`t copy text!