செய்திகள்பதுளைமலையகம்

பண்டாரவளை முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் பலி..

Base 1

பண்டாரவளை, இராவணா எல்ல – வெள்ளவாயப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிழந்தனர்.

அத்துடன், மேலும் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி பள்ளத்தாக்கு ஒன்றில் பாய்ந்தமையாலையே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.

error: Content is protected !!
Don`t copy text!