கல்விமலையகம்

மின்கலத்தினால் வரையும் கருவியை கண்டுப்பிடித்த மலையக மாணவன்

கிரேட்வெஸ்ரன் தமிழ் வித்தியாலய மாணவன் ஒருவர் மின்கலத்திலான வரையும் கருவியை கண்டுப்பிடித்துள்ளார். தரம் 9ல் கல்விப்பயிலும் மாணவனான நதீஸ் எனும் மாணவனே இவ்வாறான புதிய கண்டுப்பிடிப்பொன்றை கண்டுப்பிடித்துள்ளார்.

இது தொடர்பாக நதீஸ் கூறுகின்ற போது, வரையும் ஆற்றல் உள்வர்கள் இக்கருவியின் மூலம் இலகுவாக வரைய முடியும் அதுமட்டுமல்லால் நேரத்தையும் சேமித்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கண்டுப்பிடிப்பை பாடசாலை சமூகமும், கிரேட்வெஸ்ரன் பகுதி மக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே புல் வெட்டும் கருவியை கண்டுப்பிடித்து பாடசாலை ரீதியில் நதீஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Don`t copy text!