செய்திகள்நுவரெலியாமலையகம்

மீண்டும் குளவித் தாக்குதல்; 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்..

Base 1

டிக்கோயா, வனராஜா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9.30 மணியளவில் கொழுந்து பறித்துகொண்டிருந்த வேளையிலேயே மலை அடிவாரத்திலிருந்து கலைந்து வந்த குளவிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

அண்மைக்காலமாக மலையகப் பிரதேசங்களில் குளவிக் கொட்டுத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!
Don`t copy text!