மலையகம்

ஹட்டனில் 200 போதைப்பொருள் டின்களுடன் ஒருவர் கைது

ஹட்டனில் நேற்றயதினம் புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட சுமார் 200 டின்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விற்றப்பனைக்காக வைத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

error: Content is protected !!
Don`t copy text!