மலையகம்

ஹட்டன் வாகன விபத்தில் பெண் பலி ?

ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(24)மதியம் இடம்பெற்றுள்ளது.

யாசகம் செய்யும் வயயோதீப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வீதியைக் கடக்க முற்பட்டவேளையில் குடாகம நோக்கி சென்ற லொறியில் மோதுண்டு குறித்த பெண்மணி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!