இரத்தினபுரிமலையகம்

பலாங்கொடையில் பஸ் விபத்து: 23 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Base 1

ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று விபத்தக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த பணியாளர்கள் 23 பேர் காயமடைந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08) காலை, பலாங்கொடை – ராசகல வீதியிலே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தோர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!
Don`t copy text!