செய்திகள்

அத்துரலிய ரத்ன தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடருகிறது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பித்த இந்த உண்ணாவிரதம் அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கக் கோரியே ரத்ன தேரரால் முன்னெடுக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரம் இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறன்ற நிலையில் தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!