உலகம்செய்திகள்

இலங்கையில் அமெரிக்க இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் ?

Base 1

இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அறிவித்துள்ளது.

அந்த நாட்டின் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் தமது ட்வீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த ஒப்பந்தமானாலும் உள்நோக்கமும் இல்லாமல் செயல்படுத்தப்படுவதோடு,இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!
Don`t copy text!