செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம்

Base 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களும் அடுத்த மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ் மனுக்களை ஐந்து பேர் கொண்ட நீதியரசர் குலாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!