செய்திகள்

எரிபொருள் விலை குறைகின்றது…

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் இரண்டு ரூபாவினாலும் (136 ரூபா),95 ரக ஒக்டேன் பெற்றோல் ஐந்து ரூபாவினாலும் (159 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுப்பர் டீசல் ஐந்து ரூபாவினால் (131 ரூபா),குறைக்கப்படவுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!