செய்திகள்

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை – அரசாங்கம்

Base 1

விலைச் சூத்திரத்தின் அமைவாக இம்முறை 3 வகையான எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் , ஒக்ரெய்ன் 92 ரக பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது .

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதியவிலை 138 ரூபாவாகும்.

error: Content is protected !!
Don`t copy text!