செய்திகள்

ஒரு கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் விமான நிலைய பெண் ஒருவர் கைது?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் இன்று தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுப்படும் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து சுங்க அதிகாரிகளால் ஒரு கோடியே 15ஆயிரம் ரூபாபெறுமதியான நகைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்ற நகைகள் தொடர்பாக சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!