செய்திகள்

சர்ச்சைக்கு மத்தியில் யாழில் திறக்கப்பட்டது காணாமல் போனோர் அலுவலகம்.

Base 1

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய கிளை யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலக்கம் 124, ஆடியபாதம் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் உறவினர்கள் இந்த அலுவலகத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று காலை , யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!