செய்திகள்

சிறுபோக செய்கைக்கு அரசாங்கம் உதவி

விவசாயிகள் அச்சமின்றி சிறுபோகச் செய்கையை ஆரம்பிக்குமாறும் விவசாய காப்புறுதிசபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுல வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் விவசாய செய்கையின் பாதிப்புக்காக இழப்பீடு வழங்குவதற்கென அரசாங்கம் 150 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார் .

error: Content is protected !!
Don`t copy text!