செய்திகள்

திருகோணமலையில் 61 டெட்டனேட்டர்கள் மீட்பு.

Base 1

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

வெடி பொருட்கள் எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!