செய்திகள்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க் கட்சி தலைவரினால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் ஒன்றினைந்து எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
error: Content is protected !!
Don`t copy text!