செய்திகள்

பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் அருகில் இருந்து 13 கைக்குண்டுகள் மீட்பு

களுத்துறை – பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் அருகில் இருந்து 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பொதியொன்று இருப்பதாக பாடசாலையின் காவலாளி வழங்கி தகவலையடுத்து குறித்த பகுதியில் இந்த 13 கைகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
error: Content is protected !!
Don`t copy text!