செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா செய்துள்ளார்

Base 1

பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.

இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பின் பின் இவ் முடிவை மேற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் சில தவறுகள் இடம்பெற்றிருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டே பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Comment here

error: Content is protected !!
Don`t copy text!