செய்திகள்

புதையல் தோண்டிய நால்வர் அதிரடி கைது

Base 1
அரலங்வில எல்லேவெவ பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 31 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை, பசறை மற்றும் அரலிங்வில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
error: Content is protected !!
Don`t copy text!