செய்திகள்

புத்தளம், உடப்பு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு ..

Base 1

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் இறால்களை களவாடுவதற்காக வருகை தந்தவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Don`t copy text!