செய்திகள்

விபத்துகளின் பொது வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை அதிகரிக்கத்திட்டம்

வீதி விபத்துக்களில் உயிரிப்பவர்கள் மற்றும் அங்கவீனமாவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

விபத்துக்களில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

error: Content is protected !!
Don`t copy text!