செய்திகள்

ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னிலையில்

முன்னாள் கிழக்கு  மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்று ஆஜரானார்

அவசரகால சட்டம் அமுலில் இருந்த வேளையில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி இரவு 10 மணி அளவில் ஹிஸ்புல்லா ஹொட்டல் ஒன்றில் சந்தேகத்திற்குரிய இரண்டு அரேபியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Don`t copy text!