செய்திகள்

284 சாரதிகள் அதிரடி கைது.

Base 1

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 284 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 16 நாட்களுக்குள் 4 ஆயிரத்து 387 சாரதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!
Don`t copy text!