அரசியல்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எவருக்கும் தடுக்க முடியாது – முஜிபூர் ரஹ்மான்

Base 1

எந்தளவுக்கு பலம் பொருந்திய சக்தி வந்தாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைளை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழவொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களை சில தீய சக்திகள் தடுக்க முயற்சிக்கின்றது.அந்த தீய சக்தி எந்தளவுக்கு பலம் பொருந்தியதாக காணப்பட்டாலும் அதனை நாம் முறியடித்து முன்னோக்கி செல்வோம் எனக் குறிப்பிட்டார்.

error: Content is protected !!
Don`t copy text!