அரசியல்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று..

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்றும் தொடரும் அதேவேளை,விவாதங்கள் நிறைவடைந்ததும் இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Don`t copy text!