விளையாட்டு

இந்திய அவுஸ்த்திரேலியா பலபரீட்சை இன்று?

Base 1

2019 உலகக்கிண்ண போட்டியின் 14வது போட்டியாக இந்திய மற்றும் அவுஸ்த்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

இந்த போட்டி வோவள் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரடிப்படி பி.ப 03 மணி அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவிருக்கின்றது.

அவுஸ்த்திரேலியா அணியை பொறுத்தமட்டில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் அதே வேலை,இந்திய அணி இதுவரையில் ஒரு போட்டியில் விளையாடி வெற்றியும் பெற்றுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!