உலகம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Base 1

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று இன்று உணரப்பட்டுள்ளது .

குறித்த நிலநடுக்கம் இந்தோனேசியா கிழக்கு பகுதியிலே உணரப்பட்டதாகவும் ,அது ரிச்டர் அளவு 6.9 எனவும் இந்தோனேசியா செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதனால் அந் நாட்டு புவியியலாளர்கள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதோடு ,குறித்த பிரதேசத்திலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!
Don`t copy text!