உலகம்

கனடாவில் இரண்டு முறை நிலநடுக்கங்கள்…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இடம்பெற்றது.

இதனைத் தொர்ந்து கனடாவில் வான்கோவர் தீவின் வடகடலோர பகுதியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இது 4.9 மற்றும் 5 ரிக்டராக பதிவாகி உள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

error: Content is protected !!
Don`t copy text!