உலகம்

காணாமல் போன இந்திய விமானப்படை விமானம் ?

Base 1

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் -32 ரக விமானம் 13பயணிகளுடன் காணாமல் போய்யுள்ளது. ,

கடந்த 03ம் திகதி அசாமிலிருந்து அருணாச்சல பிரதேச மாநிலத்திலுதிக்கு பயணிக்கும் போதே திடீரென குறித்த விமானம் மாயமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதா க தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!
Don`t copy text!