உலகம்

கொங்கோ நாட்டில் படகு விபத்து; 30 க்கும் மேற்பட்டோர் பலி!

Base 1
கொங்கோ ஜனநாயக் குடியரசின் மேற்குப் பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காணமல் போயுள்ளனர். அதிகமான பயணிகள் பயணித்தமையே படகு விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.
error: Content is protected !!
Don`t copy text!