...
செய்திகள்

அக்கரபத்தனை, டயகம, மன்ராசி, ஹோல்புறூக் ஆகிய நகரங்களில் எரிவாயு  தட்டுப்பாட்டால் மக்கள் சிரமத்தில்..  

அக்கரபத்தனை டயகம மன்ராசி ஹோல்புறூக் ஆகிய நகரங்களில் கடந்த சில வாரமாக எரிவாயு  தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். 

அத்தோடு ஒவ்வொரு நாளும் மக்கள் நகரங்களுக்கு வருகை தந்து சிலிண்டர்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். 
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நல்ல தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen