செய்திகள்

அக்கரபத்தனை டொரிங்டன் தோட்ட குடியிருப்புக்கான பாதை அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் விழா

டி சந்ரு

தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி ராஜாங்க அமைச்ச ஜீவன் தொண்டமானின்
நிதி ஒதுக்கீட்டில் அக்கரபத்தனை டொரிங்டன் தோட்ட குடியிருப்புக்கான 50 லட்சம்
பெறுமதி பாதை அபிவிருத்திக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு இன்று (28/07)
நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாணஉறுப்பினர சக்திவேல் அக்கரபத்தனைபிரதேச
சபை தலைவர் கதிர்செல்வன் அக்கரபத்தனைபிரதேச உறுப்பினர் கோபால் . மற்றும்
விவேகாநந்தன் முன்னாள் நுவரலியாபிரதேச சபை உபதலைவர்திரு சச்சிதானந்தன் மற்றும்
மாவட்ட தலைவர் தோட்ட பொதுமக்கள் என பலரும்கலந்து சிறப்பித்தனர்

Related Articles

Back to top button