...
செய்திகள்

அக்கரப்பத்தனை வாழ் மக்களுக்கு இன்று பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டது

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று (1 6) மூன்றாவது டோஸேஜ் ஆக பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது . கொரோனா தொற்றை எதிர்த்து பெருந்திரளான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen