அக்கரப்பத்தனை நகர பகுதியில் வெள்ளநீர் காரணமாக 06 வியாபார கட்டிட தொகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ள நீர் மட்டம் மேலும் கூடலாம் எனவும் அச்சம் தெரிவிக்கிப்படுகிறது.மெனிக் பார்ம் பகுதியில் உள்ள அணைக்கட்டு திறக்கப்பட்டதன் காரணமாகவே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
படங்கள்
சிறிப்பிரியா-அக்கரப்பத்தனை