செய்திகள்நுவரெலியாமலையகம்

அக்கரப்பத்தனை நல்லத்தண்ணி தோட்டத்தில் நீர் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் அறிமுகம்!

மலையக மக்களின் வாழ்வியலில் பல்வேறு விடயங்கள் நிறைவேறாத கனவுகளாக மாத்திரம் காணப்படுகின்றமை நிதர்சனமான உண்மை.

அவ்வாறு இருந்தாலும் மலையகத்தில் சுகாதாரம் சார்ந்த விடயங்களில் மாற்றம் காணும் முயற்சிகளில் ஊட்வில் பிரிவின்
தோட்ட முகாமையாளரின் முன்மாதிரியான தனி முயற்சி செயற்திட்டங்களில் ஒன்றாக தோட்டப்புரங்களில் காணப்படுகின்ற சீரற்ற வடிகால் அமைப்புக்களை விவசாயம் மற்றும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் முறையான நீர் சுத்தப்படுத்தும் [பில்ட்டர்] முறையிலான வடிகால் முறைகளை அமைக்கும் வேலைத்திட்டம் நேற்றைய தினம் அக்கரப்பத்தனை நல்லத்தண்ணி தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com