மலையகம்

அக்ரப்பத்தனை பிரதேசத்தில் சாதனை படைத்த மகளீர்களுக்கான கௌரவிப்பு விழா!

அக்ரப்பத்தனை பிரதேசத்தில் சாதனை படைத்த மகளீர்களுக்கான கௌரவிப்பு விழா ஒன்று நாளை(07) இடம்பெறுகின்றது.

குறித்த கௌரவிப்பு விழா அக்கரப்பத்தனை மன்றாசி நிஷாந்தனி மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கின்றது.

பிரிடோ மகுடம் மகளீர் அமைப்பு நடத்தும் இந்த கௌரவிப்பு விழாவில் பல சிக்கல்களுக்கு மத்தியிலும் தன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த பெண்களை அடையாளப்படுத்தியே இந்த விழா இடம்பெறுகின்றது.

பிரிடோ மற்றும் ஏனைய அரச சாரா நிறுவனங்களோடு இன்னும் சில தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள் ,சமூக ஆர்வலர்களும் கலந்து சிற்பிக்கின்றனர்.

இந்த நிகழ்வுக்கு மலையகம்.lk மற்றும் மலையகம்FM ஊடக அனுசரணை வழங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com