சமூகம்
அங்கொட சந்தியில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் காயம்
கொழும்பு – அங்கொட சந்தியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சத்பவத்தில் காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.