செய்திகள்

அசேதன பசளை-விவசாயிகள் பாதிப்பை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டி நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் ..

டி.சந்ரு

அசேதன பசளைக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்பை
எதிர்கொள்வதை சுட்டிக்காட்டி நுவரெலியா நகரில் விவசாயிகள் மற்றும் அரசியல்
பிரமுகர்கள் ஆர்பாட்டம்,மற்றும் பேரணியை (05) காலை முன்னெடுத்தனர்.

Related Articles

Back to top button