செய்திகள்

அச்சுறுத்தும் டெல்டா வைரஸ் ; “நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம்”

டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு ஏற்கனவே பரவியிருக்கலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த திரிபுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்படக்கூடும் என்ற போதிலும், நாடெங்கிலும் இது பரவி இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெல்டா வைரஸ் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கா சுகாதார அமைச்சு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பரிசோதனைகளைமேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button