காணொளிசினிமா

அஜந்தனின் ‘ஏணை’

நம் நாட்டு கலைஞர்களின் தரமான படைப்புக்கள் உலகெங்கும் நாள்தோறும் வெளியாகி பல கோடி மக்களின் இதயங்களை வென்று கொண்டிருக்கின்றது. அதற்கு பல திரைப்படங்கள் சான்று. அவ்வாறே இலங்கையை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான திரைப்படம் தான் ‘ஏணை’

தென்னிந்திய திரைப்படங்களுக்கு நிகராக தரமான திரைக்கதையோடு எடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/TJRiPdHkpwM

Directed by Ajanthan

Produced by ARC Mobile

Written by Ajanthan

Music by Eswar Kumar & Aniston

Cinematography Govi sun

Edited by Shankar

Related Articles

Back to top button