செய்திகள்மலையகம்

அட்டன் எபோடஸ்லி மற்றும் செனன் தோட்ட மக்கள் அஞ்சலி நிகழ்வில் ஈடுப்பட்டனர்.

மலையகம் முழுவதும் அஞ்சலி நிகழ்வுக் இடம் பெற்றது இதில் அட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தின் மொன்டிபயர் பிரிவில் அமைந்துள்ள எசம்பிளி ஒப் கோட் ஆலயத்தின் முன்றலில் தோட்ட பொதுமக்களால் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று தோட்ட மக்கள் அனைவரும் தொழிலுக்கு செல்லாது வீட்டில் இருந்து தமது அனுதாபங்களை தெரிவித்ததோடு ஆலய முன்றலில் கூடி மெழுதிரிகளை ஏற்றி உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திகாகாவும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனைகளில் ஈடுப்பட்டனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

அதேநேரம் அட்டன் செனன் தோட்ட முகாமை மற்றும் பொது மக்கள் இனைந்து அஞ்சலி நிகழ்வு ஒன்றை அட்டன் கொழும்பு பிதான வீதியில் ஏற்பாடு செய்திருந்தனர். தொழிலுக்க செல்லாது தோட்டத்தின் பொது இடத்தில் கூடி மெழுகுதிரிகளை ஏற்றி மலர்களை வைத்து உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திகாகாவும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனைகளில் ஈடுப்பட்டனர்.

செய்தி – ஆர்.பிரபா

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com