சமூகம்

அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் மற்றைய சகோதரன் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் காசு பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில் , அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்னொண்டுள்ளனர்.

 

Related Articles

1,730 Comments

 1. Ordered from them and sent in my doctors direction viagra tablets for men. Not only did they verify what I ordered was approved but because I sent in my prescription my society went over the SAME day. You actually suggested this exceptionally well.

 2. What i don’t realize is if truth be told how you’re not actually a lot more well-liked than you might be right now. You are so intelligent. You realize therefore considerably on the subject of this topic, produced me personally consider it from so many numerous angles. Its like men and women aren’t interested until it is something to accomplish with Girl gaga! Your individual stuffs great. All the time deal with it up!

 3. Pretty component to content. I just stumbled upon your weblog and in accession capital
  to claim that I get actually enjoyed account your weblog
  posts. Any way I will be subscribing on your augment
  or even I fulfillment you access constantly rapidly.

 4. [url=http://tretinoin.guru/]retin a cream online australia[/url] [url=http://cialisftabs.quest/]cheap brand cialis online[/url] [url=http://acyclovir.company/]zovirax cream otc[/url] [url=http://viagrastabs.quest/]cheapest viagra[/url] [url=http://viagraqtabs.monster/]cheap prescription viagra[/url] [url=http://methocarbamol.shop/]robaxin 500 mg tablet price[/url] [url=http://buyvaltrex.digital/]buy valtrex canada[/url] [url=http://buybactrim.digital/]bactrim canadian pharmacy[/url]

 5. You actually make it seem so easy with your presentation but
  I find this matter to be actually something which I think I would
  never understand. It seems too complicated and very broad for me.
  I’m looking forward for your next post, I will try to get the hang of it!